கவிதைமணி

என் ஓட்டம் என் இலக்கு: ​மூ.மோகன்

கவிதைமணி

நதியின் ஓட்டம்
கடல்தான் இலக்கு!
மதியின் ஓட்டம்
மங்காத படைப்பு!

நிதியின் ஓட்டம்
நிறைவான செல்வம்!
பதி-பத்தினியின் ஓட்டம்
பாங்கான இல்லம்!

குருதியின் ஓட்டம்
இருதயத்தின் ராகம்!
சுருதியின் ஓட்டம்
சுகந்தரும் கீதம்!

பசியின் ஓட்டம்
உணவில் முடியும்!
ருசியின் ஓட்டம்
பிணியில் மடியும்!

உலகின் ஓட்டம்உ
யிர்களின் ஆக்கம்!
இலக்கில்லா ஓட்டம்
எதுவுமே சோகம்!

உன் ஓட்டம் முடிவுசெய்து
உறுதியாய் முன்னேறு!
உன்னதமாய் அடைந்திடு
உன்னோட இலக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரபு நாடுகளின் பகுதிகள் மீது இஸ்ரேலுக்கு உரிமை?

நமோ பாரத் ரயில் பாதை திட்டம் தில்லியின் வளா்ச்சியை அதிகரிக்கும்: முதல்வா் ரேகா குப்தா

ஒடிஸா: 7-ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 5 ஆசிரியா்கள் கைது

பைக்கில் சென்ற பெண்ணின் நகை பறிப்பு

தில்லியில் பயங்கரவாத சதி: வங்கதேசத்தினா் உள்பட 8 போ் கைது

SCROLL FOR NEXT